உன்னை தேடும் போது வேற எதையோ அறிந்தேன்உன் காதலால்
கூகுள் தேடலில் கிடைக்காதது
எல்லாம் உன்னை பார்க்கும் போதும்
தேடும் போதும் கிடைத்தது பெண்ணே
உன்னை தேடி பறக்கும் போது
பயம் கொடுக்கும் இருள் உலகம்
தோன்றியது அது உந்தன் கூந்தலா
மழை வெயில் வானவில் ஒன்று சேர்ந்த காட்சி
நீ என்னோட எதிரில் அழுகும் போது பார்த்தேன்
கண்பார்வையில் வெயில்,கண்ணீரில் மழை
அதில் புருவம் வானவில்லா
அதிசயமான காட்சிகள் காண முகவரி தட்டச்சு செய்தேன்
அதில் எல்லாம் உன்னோட புகை படங்கள் கண்டேன்
நீ என்ன அதிசியமா என்னோட வாழ்க்கையின் ரகசியமா
ப்ன்னி வீடியோஸ் காண முகவரில்
நீ செய்யும் குறும்புகளை
நான் பார்த்து ரசித்தேன்
ராக்கெட்டின் ஏறி பொருள் சக்தியை
நீ மற்ற ஆண்களோடு பேசும் போது
அறிந்து கொண்டேன்
நியூட்டன் விதி தாமதமாக அறியப்பட்டது
நீ தாமதமாக பிறந்ததால அந்த சந்தேகத்திற்கு
முடிவு கணினியில் நீ தான் அந்த ஆப்பிள்
என்று குறிபிடுகிறதே
ஏதோ ஒன்று தேட உன்னை கண்டு பிடித்தேன்
உன்னை தேடும் போது வேற எதையோ
அறிந்தேன்