பண்ணில் வனைந்திடுவேன் பா --- வெண்பா
காணக் கிடைக்காத காட்சியில் கண்மயங்கி
நாணம் மிகுந்துநான் நல்லிசைக் கேட்கின்றேன் .
பெண்ணின் மனத்தைப் பிழையின்றி நோக்குக .
பண்ணில் வனைந்திடுவேன் பா .
காணக் கிடைக்காத காட்சியில் கண்மயங்கி
நாணம் மிகுந்துநான் நல்லிசைக் கேட்கின்றேன் .
பெண்ணின் மனத்தைப் பிழையின்றி நோக்குக .
பண்ணில் வனைந்திடுவேன் பா .