அம்மா-1

அம்மா
உன்
நடு விரல் பிடித்து நடக்க
என்
உடன் பிறந்தவனோடு உருண்ட காலம் நினைவிருக்கிறது
அம்மா.

எழுதியவர் : ஜெபக்குமார் (16-Jun-15, 4:18 pm)
Tanglish : amma
பார்வை : 110

மேலே