காதல் வெல்லுமிடம்

நீர் துள்ளினால் ஓடை
சொல் துள்ளினால் கவிதை
மனம் துள்ளினால் காதல்
காதல் துள்ளுமிடம் இதயம்
காதல் கொள்ளுமிடம் இதயம்
காதல் வெல்லுமிடம் இதயம்
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (16-Jun-15, 6:44 pm)
பார்வை : 150

மேலே