புதைகிறேன்

நீ என்னை விட்டு
செல்லும் போதெல்லாம்,
உன் கால் அடியில்
மணலுடன் சேர்ந்து
நானும் புதைகிறேன்!!!...

எழுதியவர் : உமா மகேஸ்வரன் (16-Jun-15, 7:20 pm)
பார்வை : 268

மேலே