இயலாமைப் பேய்

புளியமரத்தில் ஏறி
காய்பறிக்க இயலாமல் போய்-
இருக்குதாம் பேய்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (16-Jun-15, 6:21 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 77

மேலே