பார்வைப் பந்தலில் படர்கின்ற மலர்கள் - 12272

தாமரை மலரில்
திராட்சை கொடி.....

கருவிழி என என்னைப்
பார்த்த படி.......

காமனின் ரதியே இந்தா ஒரு
கவிதை பிடி - இந்தக்

காரிகை வதனத்தில்
காஷ்மீர் ஆப்பிள் வந்ததெப்படி ?!!

புருவமோ பந்தல்
பூக்களோ விழிகள் - இவள்

பருவமோ கவிதை
பாடாய் படுத்துறா மனதை....!!

எழுதியவர் : ஹரி (17-Jun-15, 8:51 am)
பார்வை : 146

மேலே