இலவசமாய்

ஓட்டைக்குடிசை ஒளிக்குச்சிகள்,
இலவச பொம்மை-
ஏழைக் குழந்தைக்கு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Jun-15, 6:12 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 64

மேலே