காதலின் வலி

உழைப்பின் வலி கொடுப்பது உயர்வு
உண்மையின் வலி கொடுப்பது சிறப்பு
பாசத்தின் வலி கொடுப்பது முறிவு
பிரசவத்தின் வலி கொடுப்பது பிறப்பு
நட்பின் வலி கொடுப்பது பிரிவு
ஆனால், காதலின் வலியோ கொடுப்பது இறப்பு

எழுதியவர் : சீ. பஞ்சாபகேசன் (17-Jun-15, 5:09 pm)
சேர்த்தது : panchapakesan
Tanglish : kathalin vali
பார்வை : 179

மேலே