கள்ளத்தனம்

நான்
காதலிக்கும்போது
இல்லாத
கள்ளத்தனம்..

சற்று
அதிகமாகத்தான்
இருக்கிறது

நான்
என்னவனைப்பற்றி
கவிதை எழுத
துணிகையில்..

எழுதியவர் : குந்தவி (17-Jun-15, 6:28 pm)
Tanglish : kallatthanam
பார்வை : 132

மேலே