பட்டாம்பூச்சி

வண்ண பட்டாம்பூச்சி மேல் மையல் கொண்டேன்
தினம் அது பறக்கும் பாதையில் நின்று கொண்டேன்
பிடித்து அதன் ஸ்பரிசம் என்மேல் பட தவித்தேன்
பிடிபடாமல் அலையவிட்டலும் அதனை தொடர்ந்தேன்

எழுதியவர் : கார்முகில் (17-Jun-15, 6:33 pm)
சேர்த்தது : karmugil
Tanglish : pattaampoochi
பார்வை : 225

மேலே