நிலவின் வெட்கம்

மேகம் விலகி நிலவு நம்மை பார்க்கிறது
ஈருடலும் ஓருயிரும் என உணர்கிறது
சரச சல்லாபங்களினால் வெட்கம் கொண்டு
வேகமாய் மறு மேகத்தின் பின் மறைகிறது

எழுதியவர் : கார்முகில் (17-Jun-15, 6:42 pm)
சேர்த்தது : karmugil
பார்வை : 134

மேலே