என் உலகம்

படைத்தல்
இறைவனுக்கு பொழுது போக்கு
பார்த்தல் எனக்கு
ஆதலால் பார்த்துப் பார்த்து
படைக்கிறேன்.
இறைவனுக்கு படைப்பதற்கு
உலகம்
எனக்கு நீயே உலகம் !
---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Jun-15, 9:12 am)
Tanglish : en ulakam
பார்வை : 143

மேலே