இசையாக

பாடலை எழுதி
முடித்திருந்தேன்
இசையாக நீ
நடந்து வந்தாய் !
வீணை வயலின் புல்லாங் குழல்கள்
மௌனமாய் ஒதுங்கிச் சென்றன !
---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Jun-15, 9:03 am)
பார்வை : 70

மேலே