இயற்கையின் கவி அரங்கம் - 12287

கனவுகள் போதும்
கடலலை - லஸ்ஸி
கண்களால் பருகு
கவிதைகள் ஈஸி....!!
கவலைகள் எதுக்கு ?!
கண்ணா யோசி
காட்சிகள் இருக்கு
கவனமாய் வாசி
கஷ்டங்கள் யாவும்
தூசிடா தூசி.....!!
கனவுகள் போதும்
கடலலை - லஸ்ஸி
கண்களால் பருகு
கவிதைகள் ஈஸி....!!
கவலைகள் எதுக்கு ?!
கண்ணா யோசி
காட்சிகள் இருக்கு
கவனமாய் வாசி
கஷ்டங்கள் யாவும்
தூசிடா தூசி.....!!