கடவுளின் காதல்
க ட வு ளி ன் கா த ல்
உள்ளத்தில் "அன்பை" வைத்து !
உதட்டினில் "சிரிப்பை" வைத்து!
கண்ணுக்குள் "கணிவை" வைத்து!
பார்வையில் "பாசம்" வைத்து!
சொல்லுக்குள் "நேர்மை" வைத்து!
எழுத்தினுள் "உண்மை" வைத்து!
குணத்தினில் "பண்பை" வைத்து! செயலினில் "உறுதி" வைத்து!
நடத்தையில் "பணிவை" வைத்து!
உடையினில் "எளிமை" வைத்து!
முடிவினில் "நீதி" வைத்து!
பணியினில் "கடமை" வைத்து!
கொடுப்பதில் "தருமம்" வைத்து!
கோபத்தில் "கருணை" வைத்தால்.......
உன்னை கடவுளும் காதலிப்பார்!!!!!!
இனிய ஞாயிறு காலை வணக்கத்துடன்
பிரியமுடன்
அசுபா...