கனிருத்
என்னய்யா ஒம் பொண்ணுக்கு கனிருத்ன்னு பேரு வச்சிருக்கற?
இந்தக் காலத்தில தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பேரா வச்சா மரியாதை இருக்காதய்யா. ஆனா தமிழ முழுசா ஒதுக்க முடியல. அதனால பாதி தமிழ்ப் பேரும் மீதி இந்திப் பேருமா கனிருத்ன்னு எம் பொண்ணுக்குப் பேரு வச்சிட்டேன்.