ஜும்மாக்கா ஜும்

"எதுக்குய்யா ஒவ்வொரு ரீல்லயும் படத்தோட டைரக்டர் நடுவுல வந்து 

வந்துட்டு தலைய மட்டும் காட்டி பயமுறுத்துறார்..

"அவரோட போன படத்துல, டைரக்டர் யாருன்னு கேட்டு விமர்சனம் எழுதிட்டாங்களாம்.

ஏன் அப்படி?

அது பேய் படமாச்சே


ஆ ஆ ஆ. .....?!?!?!



$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


"என்னது உங்க பேர் "ஜும்மாக்கா ஜும்மா?"

"ஆமாம்.... எங்க அம்மா  மாயா ஜால படம் பார்த்துட்டு இருந்தப்ப வலி எடுத்து

 நான் பிறந்தேனாம். அதான் இப்படி
வச்சுட்டாங்க!"

??????


$$$$$$$$$$$$$$$$$$$$$


மருத்துவர். ..ஏன் எல்லாத்தயும் சாப்ட?

நோயாளி.. நீங்கதான எல்லா
 மருந்தையும் ரெண்டே நாள்ல சாப்பிடுங்க ....எக்ஸ்பரி டேட்
முடிஞ்சுடும்ன்னு  சொன்னீங்க....


?????

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (20-Jun-15, 8:34 am)
பார்வை : 186

சிறந்த நகைச்சுவைகள்

மேலே