உன்னை ஆழமாக நேசிப்பவள்

நீ சொல்வதை கேட்டு நடப்பவளை விட..நீ சொல்ல நினைப்பதை தானே உணர்ந்தோ அல்லது குறிப்பால் உணர்ந்தோ நடந்து கொள்பவள் உன்னை மிகவும் ஆழமாக புரிந்து கொண்டவள் நேசிப்பவள்.

எழுதியவர் : வீ.ஆர்.சதிஷ்குமரன் (20-Jun-15, 6:35 pm)
சேர்த்தது : Drvr Sathis Kumar
பார்வை : 97

மேலே