இது தான் காதலா

அன்பே
உன் விழி உறங்க
நான் விழிதிரிக்கிறேன்

நீ குளிர் காய
நான் எரிகிறேன்

நீ பேசும் அழகில்
நான் ஊமை ஆகிறேன்

நீ சிரிக்கும் போது
நான் சிலிர்த்து போகிறேன்

நீ பிரியும் போது
நான் துடித்து போகிறேன்

எழுதியவர் : கவியாருமுகம் (20-Jun-15, 6:46 pm)
பார்வை : 102

மேலே