கெட்டவள் மேகி மட்டுமல்ல

கல் இருந்தால் கண்ணுக்கு புலனாகும்
ரசாயண கலப்பை
எக்கண்ணால் காண்பது?

மருந்து உட்கொண்டு தூங்கினாலும்
தூக்கம் வரமாட்டேங்குது
பருந்து பார்வையில் பார்த்தாலும்
கலப்படம் தெரியமாட்டேங்குது

அனுமதி அளித்த அரசியல்வாதிகளையும்
அதிகாரிகளையும் ஆராய்வதா (அ)
பொருட்களை ஆராய்வதா ?
கெட்டவள் மேகி மட்டுமல்ல!!

எழுதியவர் : சம்பத்குமார் (21-Jun-15, 12:08 am)
பார்வை : 93

மேலே