உறவில்

உறவாயின
இறகும், இலைச் சருகும்-
உதிர்ந்ததால்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-Jun-15, 7:09 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 83

மேலே