ஒடித்து பார்
வெண்டைக்காயை
ஒடித்துப் பார்த்து
வாங்கி வரச்
சொன்னால்..
எப்படி..
பெண்களின் விரல்
என்று பேர்
வைத்த பிறகு ?
..
நான் கேட்பதில்
என்ன
தப்பு ?
..
வெண்டைக்காயை
ஒடித்துப் பார்த்து
வாங்கி வரச்
சொன்னால்..
எப்படி..
பெண்களின் விரல்
என்று பேர்
வைத்த பிறகு ?
..
நான் கேட்பதில்
என்ன
தப்பு ?
..