நான் யார்....

நான் யார்..
ஒரு நாள்..
டவுட் தனபாலு..
இன்னொரு நாள்..
சிந்தனை சிற்பி.
மற்றொரு நாள்..
அப்பாவி ஆனந்தன்..
வேறொரு நாள் .
அதிமேதாவி அங்குராசு..
பிரிதொரு நாள்..
கவி காத்து வாயன்.
எனக்குள்
நிரந்தரமாய்...
நான் யார்....

எழுதியவர் : ஆயிரத்தில் ஒருவன். (12-May-11, 9:27 pm)
சேர்த்தது : aayiraththil otuvan.
Tanglish : naan yaar
பார்வை : 447

சிறந்த கவிதைகள்

மேலே