மூன்று எழுத்து

காதல் என்பது ஒரு இருட்டு அறை
தாரம் என்பது ஒரு பள்ளி அறை

இந்த இரண்டிலும் இருந்து வெளியே வருவது மிகவும் கடிணம் ஆனால்

நமது தாய் என்பது ஒரு கோவில் அதற்குள் தான் நிம்மதி என்ற காற்றை சுவாசிக்க முடியும்


தாயை நேசித்து தமிழை சுவாசித்து உங்களிடம் இருந்து விடை பெறுவது வெங்கடேஷ் பி கே

எழுதியவர் : வெங்கடேஷ் பி கே (12-May-11, 9:29 pm)
சேர்த்தது : vengadesh
Tanglish : moondru eluthu
பார்வை : 567

மேலே