ரோஜா

அழகான ரோஜாக்கள் உண்பதற்கில்லை
நுகர்வதற்காக
தலையில் சூடுவதற்காக
பெண்ணே உன்னை தூரத்தில் இருந்து ரசிப்பது போல் ரசிப்பதற்காக
நீயும் ஓர் அழகான ரோஜாதான்.

எழுதியவர் : சம்பத்குமார் (22-Jun-15, 11:53 pm)
Tanglish : roja
பார்வை : 117

மேலே