சாவி

எந்த சாவி கொண்டு திறக்க ...,
பூட்டி கிடக்கும்
அவன் இதயக்கதவுகளை ...!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (23-Jun-15, 4:54 am)
Tanglish : saavi
பார்வை : 347

மேலே