ஒரு இரவு

காதோடு அவள் செய்த குறும்பு
"சத்தம் செய்யாதே முத்தம் செய்"

இமைகள் தூங்கிய போதும் அவன் இதயம் கேட்கும்
"மீண்டும் ஒரு இரவு அவளுடன்"

அவன் இரவில் கேட்ட புது மெல்லிசை
அவள் இதழ் "சிரிப்பு"

எழுதியவர் : (23-Jun-15, 3:59 pm)
Tanglish : oru iravu
பார்வை : 147

மேலே