பெண்மை

மென்மை தானே பெண்மை,
இருள் வானில் எழுந்துனிற்கும் நிலவு
அது மென்மை அது தான் பெண்மை,
கொட்டும் மழை அதில் கொஞ்சி பேசும் வார்த்தை
அது மென்மை அது தான் பெண்மை

எழுதியவர் : (23-Jun-15, 4:09 pm)
Tanglish : penmai
பார்வை : 100

மேலே