விழியின் மொழியில் காதல் 555

உயிரே...
காதலிக்காமலே
கவிதை எழுதுகிறேன்...
மிக பெரிய அதிசயம் தான்
இந்த காதல்...
எதையாவது இழந்து எதையாவது
கொடு என்றது என் மனது...
நேரத்தை வீணடித்து நேர்த்தியாய்
ஒரு கவிதை தந்தேன்...
கவிதையோடு என் மனதில்
புதைந்து இருக்கும் காதலை...
விழியின் மொழியில் சொல்ல
நினைக்கையில்...
எனக்கு முன்பே சுரந்துவிட்ட
கண்ணீரால் முடியாமல் போகிறது...
என் காதலை சொல்ல
உன்னிடம்.....