கனவா நினைவா

மாண்டவரும் மீண்டு வரும்
சொர்க்கவாசல்-கனவு
வாழ்பவரும் ஓர் இரவில்
வீழ்ந்து விழும் மரணகிணறு
-கனவு
மாண்டவரும் மீண்டு வரும்
சொர்க்கவாசல்-கனவு
வாழ்பவரும் ஓர் இரவில்
வீழ்ந்து விழும் மரணகிணறு
-கனவு