இப்படியும் எழுதலாம்ல காதல் வேணாம்னா
" உலகத்துலையே
ஒரு ஆணுக்கு தலை சிறந்தது
என்னெங்க?
ஒன்னும் இல்லேங்க
இந்த பொண்ணுங்கதாங்க!
குறிப்பு:
இப்ப மேல ஆச்சர்யக்குறி!
உண்டா? இல்லையா?
அதே உலகத்துலையே
ஒரு ஆணோட தலை எழுத்த மாத்துறது
என்னெங்க?
அதுவும் ஒன்னு இல்லேங்க
இந்த பொண்ணுங்கதாங்க?
குறிப்பு:
இப்ப மேல கேள்விக்குறி?
கோச்சிகாதிங்க உண்டா? இல்லையா?""""""""""""
"அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தா
அதுல நம்ம கல்யாணம் பண்ணிகுவோம்டா
இதெல்லாம் என்னெங்க?
அடுத்தடுத்து பொண்ணுக சொல்ரதுதானெங்க
அதுவும் காதல் கல்யாணம் பண்றதுக்கு முன்னாடிதானெங்க?
இதெல்லாம் நடக்குதா இல்லையாங்க?
இதெல்லாம் பாக்குறோமா இல்லையாங்க?"""
""பொண்ணு சொல்றா பாருங்க:
" நான் உன்ன மறந்தா
அடியோட மறந்துருவேண்டா "
இல்ல சும்மாதான் நாங்க கேக்குறோம்
நாங்க என்ன மதுவாங்க உங்களுக்குல்லாம்?
சரக்கு இருக்குர வர வேனும்பிங்க
சரக்கு போனதும் போபானும்பிங்களா?
நெனச்சா பாப்பிங்க
நெனச்சா சிரிப்பிங்க
ஆனா
நாங்க மட்டும்
உங்களையே நெனச்சு நெனச்சு பாக்கணும்
உங்களையே நெனச்சு நெனச்சு சிரிக்கணும் """"
"" என்ன பண்றது
காதலன் கலட்டி விட்டானு
சொல்ற பொண்ணுங்க இல்ல இங்க
ஆனா
காதலி கலட்டி விட்டானு
சொல்ற ஆணுங்க இருக்காங்க
அதிகமா இருக்காங்க இங்க """
"அடுத்து பதிலுக்கு
நம்ம பையென் சொல்றத பாருங்க:
" இங்கபாரு புள்ள
நான் உன்ன மறந்தா
அடியோட மறந்துருவேண்டி
சும்மா அதுகப்ரம் வந்து
கல்யாணம் பண்ணிக்கனுனு சொல்லாத"
" பாவம் இதெல்லாம் பையன்களோட கனவுதாங்க
உண்மை இல்லேங்க
அப்டியே உண்மையா இருந்தா என்னங்க
சரி மறந்துருடானு சொல்லுவிங்க"""""
"ரொம்ப கனவு
ரொம்ப நெனப்பு
இதெல்லாம் கஷ்டத்த மட்டும்தாங்க கொடுக்கும்"""
""வீணா காதல் பட்டு கஷ்டப் பட்றதுக்கு
காதல் படாம இஷ்டப் பட்டு இருக்குறதே மேல்""""