சிறுமியின் சாதுர்யம்

பாஸ்வோர்ட் கேட்டசிறுமி கடத்தலில் தப்பிய சாதுர்யம் ..பெற்றோர்களே ! உடனே அமல்படுத்துங்கள் ...!

பெங்களுரில் ஒரு பள்ளியில் படிக்கும் 8வயது சிறுமி யிடம் முன்பின் தெரியாத ஒரு நபர், உன்னை அழைத்து வரச் சொல்லி உன்னுடைய அம்மா என்னை அனுப்பி வைத்தார்...வா போகலாம் என்று அழைத்தான். உடனே அந்த சிறுமி 'பாஸ்வர்ட் ' சொல்லுங்கள் உங்களுடன் வருகிறேன் என்றது..
(அதாவது முன்பின் தெரியாத யாராவது ஆசாமி உன்னை அழைத்தால் இந்த 'பாஸ்வொர்ட்' கேட்டு தெரிந்து கொண்டு செல் என்று முன்னரே அவளுடைய தாயும் இந்த சிறுமி யும் ஒரு 'பாஸ்வொர்ட்' பகிர்ந்துகொண் டுள்ளார்கள்) சிறுமி பாஸ்வொர்ட் கேட்கவும் அந்த கடத்தல் ஆசாமி எஸ்கேப் ஆயிட்டான்.

அருமையான யோசனை அல்லவா..! உடனே உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப் படுத்துங்கள்....!!

எழுதியவர் : கேட்டது படித்தது (25-Jun-15, 10:26 am)
பார்வை : 448

சிறந்த கட்டுரைகள்

மேலே