அன்பு தோழிகளின் நினைவுகள் 555
என் தோழி...
குறும்புகள் அரும்பிய
தளிர்க்கொடி...
கொஞ்சல்கள் மிஞ்சிய
தமிழ்கிளி...
நீ சிரித்து குதித்தாடும்
சிறு பிள்ளைதான் எனக்கு...
சிறகு முளைக்காத வாசம்
முல்லை...
பிறவியில் சிறந்தது
பெண் பிறவிதான்...
பெண்கள் எல்லாம்
புண்ணிய நதி...
இறைவன் கூட
வணங்கும் பொன்மகள்...
பெண்கள் இல்லாமல் இல்லை
இன்ப நதிகள்...
நான் பிறந்ததிர்க்கும்
ஒரு பெருமை இருக்கிறது....
நீ என் தோழியாய்
கிடைததிர்க்கு.....
[அன்பு தோழிகளுக்காக]