இதய வேலை நிறுத்தம்

இதயத்தை கொடுக்க மனம்
இருக்கு உனக்காக...
இதயமே வலிக்குது நீ
சொன்னத நெனச்சு...
இதயம் வேலை நிறுத்தம் செய்து விட்டது
நீ இல்லாமல்...

~இதயமாய் மாறிவிட்ட என்னுயிர் தோழிகளுக்கு

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (24-Jun-15, 12:19 am)
பார்வை : 182

மேலே