தூயக்காற்றே கடவுள்

கடவுள் தூயக்காற்றானால்.!

சாதி மதங்கள் என்னும்
வாகனங்களை ஓட்டி

மூடநம்பிக்கைகள் எனும்
நச்சுப்புகையை கக்கி

அதை மாசுபடுத்துகின்றான்
மனிதன்....

எழுதியவர் : பார்த்திப மணி (26-Jun-15, 2:32 pm)
பார்வை : 73

மேலே