மழைக்காதல்

காதல் மழைத்தூறயிலே
நான் பூக்களாய் துளிர்விட்டேன்

காதல்மழை பொழிகையிலே
அன்னமாய் அதில் நீந்திமகிழ்ந்தேன்

இன்று.!
காதல் வெள்ளமாய் மாறுகையிலே
எறும்பாய் அதில் தவிக்கின்றேன்...

எழுதியவர் : பார்த்திப மணி (26-Jun-15, 2:52 pm)
பார்வை : 254

மேலே