நிரம்பி வழியும் என் விழி அணைகள்

கடுங்கோடை காலத்திலும்
நிரம்பி வழிகிறது
என் விழி அணைகள் இரண்டும்
ஆமாம்..
நிரம்பி வழிகிறது
என் விழி அணைகள் இரண்டும்

ஆம்..
போதும் போதும் என்று சொல்லுமளவிற்கு
அவள்
"அன்பு மழை" பொழிந்துச் சென்றதால்...

எழுதியவர் : மணி அமரன் (26-Jun-15, 8:09 pm)
பார்வை : 455

சிறந்த கவிதைகள்

மேலே