காதல் கடிவாளம்

அன்பே.!

உன்னை மட்டுமே
பார்க்கவேண்டும் என்று
என் கண்களுக்கு
கடிவாளம் போட்டாய்

இன்று நீ பிரிந்து சென்றபின்
உன்னை காணாமல்

எல்லா காட்சிகளும்
எனக்கு பொய்யாகின்றன....

எழுதியவர் : பார்த்திப மணி (25-Jun-15, 11:32 pm)
Tanglish : kaadhal kadivalam
பார்வை : 223

சிறந்த கவிதைகள்

மேலே