இதய துடிப்பு

அன்பே.!
அன்றே பிரம்மனிடம் முறையிட்டேன்.!

என் இதயத்தையும்
உனக்குள்ளே வைக்கச்சொல்லி

அப்படி செய்திருந்தால் இன்று
என் துடிப்பை நீ உணர்ந்திருப்பாய்...

எழுதியவர் : பார்த்திப மணி (25-Jun-15, 11:10 pm)
Tanglish : ithaya thudippu
பார்வை : 633

மேலே