நினைவுப் பறவை

நேற்றைய இழப்பையும்
நாளைய கனவையும்
தேடிப் பறந்தே..
இன்றென்பதை இழக்கிறது
-நினைவுப் பறவை

எழுதியவர் : moorthi (25-Jun-15, 11:33 am)
Tanglish : ninaivup paravai
பார்வை : 211

மேலே