அக்கறை

நம் காதலுக்கு
தூது செல்வதால் - எனக்கு
என்னை விட அக்கறை
என் கைபேசி மீதிலே...

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (26-Jun-15, 8:15 pm)
Tanglish : akkarai
பார்வை : 226

மேலே