ஜின்னா
உங்கள் வரிகளின் ஆழத்தில் விழுந்தவன்..
எழவில்லை இன்னும்.!
அடையாளம் தெரியாத அடையாளமோ..
ஆழ்மனதை தின்னும்..!
"எழுத்து"க்குள் உங்கள் கவி அழகு.!
எழுத்துகளாகவும் உங்கள் கவி அழகு.!
ஒவ்வொரு கவிதையின் முடிவிழும்
உண்மையின் நிசப்தம்..
வலிக்கின்றது.!
வழுக்கின்றது!
உங்கள் பேனாவில் தமிழ் பேரழகு.