காதல் நட்பு

இருவர் கைகள் மட்டும்
குலுக்கிகொண்டால்.!

- நட்பு

இருவர் கண் பார்வைகள்
கைகுலுக்கி கொண்டால்.!

-காதல்

எழுதியவர் : பார்த்திப மணி (27-Jun-15, 11:56 pm)
Tanglish : kaadhal natpu
பார்வை : 233

மேலே