பிரிவின் வலி

நான் ஏழைச்சிறுவன் ஏக்கம் ஒன்றே அறிவேன்
நான் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று
கனவிலே வாழ்கை கரையுது கற்கண்டு
நல்வழி தெரிந்தும் நடக்க மறக்குது மனது
காசு தரும் வேலை இருக்கு நிம்மதி இல்லை- எதற்கு ?
குழப்பமே குல தொழிலாய் குறுகுறுக்குது மனசு
நட்பு ஒன்றே மருந்து என்றால் போனதே அது பிரிந்து

எழுதியவர் : குமணன் (30-Jun-15, 8:24 pm)
Tanglish : pirivin vali
பார்வை : 81

மேலே