காவேரி -பெயர்கவிதை

(கா)தலுக்கும் எல்லையுண்டு
(வே)லி தாண்டினால், பெண்களே!
ப(ரி)தாபத்துக்கு உரியவர்கள் நீங்கள்தான் ..!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (1-Jul-15, 11:05 am)
சேர்த்தது : காஜா
பார்வை : 91

மேலே