எங்கேயும் எப்போதும்

நெடுஞ்சாலைகளில் சிதறிகிடக்கும்
கண்ணாடி சில்லிகளை
பார்க்கும் ஒவ்வொருமுறையும்
ஒரு நிமிடம் மனம்
பதற தான் செய்கிறது...
"எங்கேயும் எப்போதுமாக"
இங்கேயும் நிகழ்ந்திருக்குமோ என்று...

எழுதியவர் : இந்திராணி (1-Jul-15, 3:27 pm)
Tanglish : yenkeyum eppothum
பார்வை : 184

மேலே