அவளுக்கு என்றொரு மனம்

அவளைக் குறித்து யார் எத்தனைதான்
வர்ணித்திருந்தாலும்
அவள் மனம் என்றோ தீமானித்திருக்கும்
அவளுக்கானவன் யார் என்பதை ம்ம்ம்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (4-Jul-15, 11:07 pm)
பார்வை : 95

மேலே