வரம்

இறைவா
எனக்கொரு வரம் கொடு.....!
ஜென்மங்கள் ஆயிரம்
எடுத்தாலும் என்னவள்
எனக்கு கொடுத்த
நினைவுகள் பிரியாதிருக்க
வேண்டும்...,!

எழுதியவர் : மணிகண்டன் (5-Jul-15, 12:39 am)
சேர்த்தது : இராமணிகண்டன்
Tanglish : varam
பார்வை : 108

மேலே