கற்பனை சுகம்

பிறந்தநாள் வாழ்த்துக்கூற
உன் கை கொண்டு என் கை உரசினாய்..........................
உன் கை சூட்டினால் சிவந்தது
எனது கை மட்டும் அல்ல இன்று நானும் தான் - நீ
தினம் தினம் கை கொடுத்து உரசுவாய்னால்
எனக்கும் சுகம் தான் தினம் தினம்
பிறந்தநாள் கொண்டாட ............................................